news Breaking News
clock

பழங்குடியின மக்களுக்கான நலன் மற்றும் ஆலோசனை முகாம்

பழங்குடியின மக்களுக்கான நலன் மற்றும் ஆலோசனை முகாம்

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கான நலன் மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. முகாமில் புற்றுநோய், காசநோய், எலும்பு, பல் மற்றும் பிற சுகாதார சேவைகளுக்கான ஆலோசனை வழங்கப் பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News