செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான “கலைத்திருவிழா" போட்டி
Feb 11 2026
49
கிருஷ்ணகிரியில், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கான “கலைத்திருவிழா" போட்டியில் வெற்றி பெற்ற 52 மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் கேடயங்கள்,பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%