ஒருவர் எப்படி இறந்தார் என்பதை அதற்கு பயன் படுத்தும் சொல்லை கொண்டே தெரிந்து கொள்ளலாம்.
1.காலமானார்--வயதாகி இறப்பது
2.மரணமடைந்தார்--
மாரடைப்பால் இறப்பது
3. அகாலமரணம்--விபத்தில் இறப்பது
4. உயிர் நீத்தார் --தற்கொலை செய்துகொள்வது
5. கொலையுண்டார்-- கொலை செய்யப்பட்டார்
6. துயில் எய்தினார் --தூங்கும் போது உயிர் பிரிந்தது
7. இயற்கை எய்தினார் --மழை
வெள்ளம் இடி மின்னல் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர் இழத்தல்
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%