செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பல்வேறு அரசு பணியிடங்களுக்குத் தேர்வாகியுள்ள 644 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணை
Aug 22 2025
165
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் மருத்துவர் உட்பட பல்வேறு அரசு பணியிடங்களுக்குத் தேர்வாகியுள்ள 644 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%