०००
ஆவாரம்பூ சர்க்கரையைக்
கட்டுப்படுத்தும்...
வாழைப்பூ கல்லகற்றும்
புண்ணாற்றும்..
செவ்வரத்தைப் பூ
இதயத்திற்கு இதயமானது...
ஆடாதொடை வலியைப்
போக்கும்...
வல்லாரை மறதியைச்
சாகடிக்கும்...
எதுவுமே தீங்கற்றது
எப்போதும் எதிலும்
எங்கேயும்..
பயன்கொள்வதிலேதாம்
தீங்குகாக மாற்று கிறோம்..
இயற்கையில் மட்டுமன்று
இவ்வுலகு சார்ந்த அனைத்து உயிர்க்கும்
இதுவே...
ஹரணி தஞ்சாவூர்-
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%