பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்­பில் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாமை அமைச்சர் தா.மோ.அன்பசரன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%