செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பநீ அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் அலங்கார ரூபினியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.!
Sep 23 2025
169
*மயிலாடுதுறை செப் 24- மயிலாடுதுறை மாவட்டம் & வட்டம் குளிச்சார் ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில்..நாயகிகள் மூவரில் முதலாமவளான அன்னை பார்வதி தேவி அண்டம் முழுமையையும் தோற்றிவித்து ஆதிமூல சக்தியாக இயக்கி ரட்சிக்கும் 'அகிலாண்டேஸ்வரி' நவராத்திரி முதலாம் நாள் பநீ அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீபுரீஸ்வரர் ஆலயத்தில் அலங்கார ரூபினியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.!
--அரும்பூர்.க.குமாரகுரு,மயிலாடுதுறை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%