செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுத சுலபமாக உள்ள வழிகாட்டி வினா-விடை தொகுப்பு
Dec 01 2025
38
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை வடக்கு ஒன்றியம் நல்லாபாளையம் ஊராட்சி அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுத சுலபமாக உள்ள வழிகாட்டி வினா-விடை தொகுப்பு "தேர்வை வெல்வோம்" எனும் கையேட்டினை அன்னியூர் சிவா MLA இன்று டிசம்பர் 1 வழங்கினார். உடன் ஒன்றிய குழு பெருந்தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கழக செயலாளர் .கல்பட்டுராஜா,R.முருகன், .RP.முருகன் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%