...............................
நீதி ,நேர்மை, உண்மை ,உழைப்புடன் வாழ்தல்!
பொறாமையை தடுத்தல்!
அடக்கம் பணிவாக பேசுதல்!
பூமியில் வாழ்பவர்களை மதிக்கும் திறன்!
மற்றவர்களை விட நம்மை குறைவாக மதித்தல்!
ஆணவம் அகம் பாவம் இல்லாமல் இருத்தல்!
தன்னை குறித்து பெருமை கொள்ளாமல் இருத்தல்!
எளிமை வலிமையை தரும்!
தாழ்ந்த சிந்தை ஞானத்தை தரும்!
பெருமை வந்தால் வறுமை வரும்!
பணிவு நமக்கு உயர்ந்த குணம்!
தழை தாழ்ந்த நற்கதிரைபோல தன் நிலை மறந்து பணிதல்!
பணிவு உயர்ந்த பண்பின் அறிகுறி!
பணிவு பிற மனதில் உயரவைக்கும்!
பணிவு வாழ்வில் உயர்வினை தரும்!
தாழ்மை வெளிப்புற தோற்றத்தில் இல்லை!
உள்ளத்திலும் சிந்தையிலும் ஏற்படும்
ஆழமான பண்பாகும்!
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

பெ.திருமுகம்
மணமேல்குடி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?