உன் முகம் பார்த்து நான் நினைப்பதெல்லாம் ஆமாமென ஆமோதிக்கின்றது ஆடும் உன் 'ஜிமிக்கி'!
வரவேண்டும் நான் என்று நாணிக் கொஞ்சி வரவேற்கும் உன் வளையல் சத்தம்!
உனக்கு முன்னே இடத்தைப் பிடித்ததாகச் சொன்னது உன்
ஆரங்கள்
புடவை மடிப்பின் புதுப் பொலிவு சொன்னது உன்னைத் தழுவியிருப்பதை
கால் கொலுசின் ஏற்ற இறக்க சப்தம் என்னுள் மயக்கம் தருகிறது
அடி உந்தன் அருகாமை தரும்
சுகம் ஆனந்தம் ஆனந்தமே!
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%