அகநானூறு புறநானூறு
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி
இன்னா நாற்பது இனியவை நாற்பது
ஈடிலா இதிகாசங்கள்
உள்ளம் உருக தேவாரம்
ஊனில் கலந்த திருவாசகம்
எண்டிசை மணக்க அருணகிரி திருப்புகழ் வாழ்வில்
ஏற்றம் பெற்றிட நாளுமொரு திருக்குறள்
ஐயம் அகல ஒரு ஆத்திச்சூடி
ஓங்கி ஒலிக்கும் பாரதி பாட்டு(வீழ்வேனென்று நினைத்தாயோ?)
இவை எல்லாம் நமக்கு கிடைத்த
ஔடதமன்றோ கவிதை உலகில்.....
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%