செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
Aug 26 2025
252
நாகர்கோவில் ஜோசப் கான்வென்ட் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். அருகில் கலெக்டர் அழகுமீனா, மேயர் மகேஷ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ்ராஜன், மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் பிரின்சி உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%