
வெள்ளை மாளிகை அருகே உள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்த சென்ற அமெரிக்க ஜனா திபதி டிரம்ப்பை பார்த்து அங் கிருந்த மக்கள், பாலஸ்தீன த்தை விட்டு விடு, நவீன கால ஹிட்லர் என கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டிரம்ப் அமெரிக்காவை பாது காப்பதாகக் கூறி வெளிநாட்டி னரை நாட்டை விட்டு துரத்து வது உலக நாடுகளின் மீது வர்த்தகப்போரை நடத்து வது என செயல்பட்டு வருகிறார். இது அமெரிக்க நுகர்வோருக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதனால் அம்மக்கள் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%