செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம்
Nov 24 2025
92
வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.11.81 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார். உடன் அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப்சாமுவேல், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%