செய்திகள்
            தமிழ்நாடு-Tamil Nadu
        
நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
Oct 07 2025
39
    
பாளையங்கோட்டை உணவு பகுப்பாய்வு அலுவலகத்தில் நவீன பகுப்பாய்வு உணவு பரிசோதனை இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த கலெக்டர் சுகுமார் குத்துவிளக்கு ஏற்றினார். உடன் அப்துல்வகாப்எம்எல்ஏ, மேயர் ராமகிருஷ்ணன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
            தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
                                50%
                            
                            
                        
                                50%