news Breaking News
clock

நவராத்திரி 7ஆம் நாள் கலை விழா....

நவராத்திரி 7ஆம் நாள் கலை விழா....

... திருவண்ணாமலை மாவட்டம் செப்-29 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மூலவர்க்கும், உற்சவருக்கும் அலங்காரங்கள் பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது.மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு களித்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News