news Breaking News
clock

நவராத்திரி விழா 6-ஆம் நாள்........

நவராத்திரி விழா 6-ஆம் நாள்........

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி செப்-27 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆர்ய வைஸ்ய சமாஜம் சங்கம் சார்பாக தெய்வங்கள் 

ஶ்ரீ அனந்த சயன பெருமாள்

ஶ்ரீ பத்மாவதி தாயார் 

ஶ்ரீ கருடாழ்வார் 

ஶ்ரீ ஆஞ்சநேயர் 

தெய்வீக பூஜையில் அனைத்து தெய்வங்களும் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News