நல்லா யோசிச்சு பாருங்க...

நல்லா   யோசிச்சு பாருங்க...

😝😝😝


😝😝😝

ஒருவேளை 

புத்தர் "ஏன் தேவையில்லாம அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுகிட்டு போதி மரத்தை தேடிப் போய் தியானம் செய்வதை விட...

😝😝😝

வீட்டிலேயே ஒரு ஓரமாக தியானம் செய்யலாமுன்னு முடிவு செஞ்சு தியானம் செஞ்சுகிட்டு இருக்காருன்னு வச்சுக்கோங்க...

😝😝😝

அப்போ அவர் மனைவி வந்து எட்டிப் பார்த்து "சும்மாதானே உட்கார்ந்து இருக்கீங்க இன்னைக்கு பூண்டு வத்த குழம்பு வைக்கணுமுன்னு ஆசையா இருக்கு வந்து கொஞ்சம் பூண்டு உரிச்சி கொடுங்களேன்!" ன்னு கேக்குறாங்க...

😝😝😝

உடனே புத்தர் "நான் தியானத்தில் இருக்கிறேன் இப்போது முடியாது!"ன்னு மறுத்துடுறாருன்னு வச்சுக்குவோம்...

😝😝😝

புத்தரின் மனைவி சும்மா விடுமா உடனே "சாப்பாடு மட்டும் வாய்க்கு ருசியா கேக்குது கொஞ்சம் பூண்டு உரிச்சு கொடுக்க முடியாதா?"ன்னு ஆவேசமாக வாக்குவாதம் செய்ய...

😝😝😝

உடனே சத்தம் கேட்டு உள்ளே இருந்து புத்தரின் மகன் வந்து "என்னம்மா சத்தம் ஏம்மா அப்பாவை திட்றீங்க?" ன்னு கேட்டா...

😝😝😝

"இவ்வளவு நாளா படுத்துகிட்டு தூங்கிகிட்டு கிடந்த உங்க அப்பா இப்போ ஒக்காந்துக்கிட்டே தூங்க ஆரம்பிச்சிட்டாரு! ரெண்டு பூண்டு உரிச்சு குடுங்கன்னு சொல்றேன் முடியவே முடியாது என்று அடம் பிடிக்கிறார்...

😝😝😝

சோறு மட்டும் சாப்பிட முன்னாடியே வந்து உக்காந்துருவாரு!ன்னு புத்தர் மனைவி சொல்லும் போது...

😝😝😝

யோசிச்சு பாருங்க...

புத்தருக்கு 

ஞானம் வருமா? கோபம் வருமா?

😝😝😝

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%