news Breaking News
clock

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் சங்கமம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் நலங்காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது


 செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று துறை சார்ந்த மருத்துவர்களிடம் வழங்கினார் . இந்நிகழ்வில் ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News