செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
த.வெ.க கட்சியில் இருந்து நரேஷ், தலைமையில் 40 பேரும் அக்கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி டார்ஜன் குமார் தலைமையில் 150 மாற்றுக்கட்சியினரும், ஆதனூர் ஊராட்சி த.வெ.க கட்சியில் இருந்து நரேஷ், தலைமையில் 40 பேரும் அக்கட்சிகளிலிருந்து விலகி அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ஒன்றியதிமுக செயலாளர் படப்பை ஆ.மனோகரன், ஒன்றியக் குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் உடன் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%