தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம் நடத்தும் 2025 - 2026 ம் ஆண்டிற்கான 4வது புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம் நடத்தும் 2025 - 2026 ம் ஆண்டிற்கான 4வது புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம் நடத்தும் 2025 - 2026 ம் ஆண்டிற்கான 4வது புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குமேல் கோகுல் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்துபவர் N. ஆறுமுகம் மாவட்ட முதல் துணை ஆளுநர், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைப்பவர் K.A.ராதாகிருஷ்ணன் மாவட்ட GST ஒருங்கிணைப்பாளர் தேனி & திண்டுக்கல், சேவை திட்டங்களை துவக்கி வைப்பவர்கள் K. சுப்புராஜ் மாவட்ட GLT ஒருங்கிணைப்பாளர் தேனி & திண்டுக்கல் மற்றும் PMJF Lion CA. S.S. ரவீந்திரன் மாவட்ட GMTஒருங்கிணைப்பாளர் தேனி & திண்டுக்கல், நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக M.ஸ்டாலின் ஆரோக்கியராஜ் மாவட்ட GLT ஒருங்கிணைப்பாளர் மதுரை & சிவகங்கை, விழா ஒருங்கிணைப்பாளர் S.செல்வம் பட்டய தலைவர் தேவாரம் இமயம் லயன்ஸ் சங்கம்.முன்னாள் நிர்வாகிகள் P.T. சேகர் தலைவர், R. மதன் செயலாளர், P .ரெங்கராஜன் பொருளாளர். தேவாரம் இமயம் லயன் சங்கம் 2025 - 2026 கனவு மெய்ப்பட வேண்டும் நிர்வாகிகள் D.முத்து வெங்கட்ராமன் தலைவர், S.சோலை முருகன் செயலாளர், S.P.R.மணிமாறன் பொருளாளர் புதியதாக பதவி ஏற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியின் முக்கிய நிர்வாகஸ்த்தவர்கள் பட்டய தலைவர் மற்றும் நிர்வாகம், முன்னாள் தலைவர், முதல்நிலை துணைத் தலைவர், இரண்டாம் நிலை துணைத் தலைவர், துணைச் செயலாளர், துணை பொருளாளர், GST ஒருங்கிணைப்பாளர், GMTஒருங்கிணைப்பாளர், GLT ஒருங்கிணைப்பாளர், மார்க்கெட்டிங் கமிட்டி, LCIF ஒருங்கிணைப்பாளர், சங்க ஒருங்கிணைப்பாளர், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், சங்க ஆலோசகர் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் புதிய உறுப்பினர்கள் S. திலகர், P. ஹாரிஸ், S.சக்திவேல், P. பாஸ்கரன், N.ராம்குமார் மற்றும் பதவியேற்பு விழாவிற்கு ஏராளமான பொதுமக்களும் லயன்ஸ் சங்க உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%