அன்பே நீ என்ன நம்
தேசியக்கொடியா?
கொடியில் உள்ள
பச்சை நிறத்தைப்போல்
சில நேரம்
சம்மதம் காட்டுகிறாய்
சிவப்பு நிறத்தைப்போல்
சில நேரம்
கோபமாய் பார்க்கிறாய்
வெள்ளை நிறத்தைப்போல்
சில சமயம்
மௌனம் காத்து
அசோக சக்கரத்தைப் போல்
என் இதயத்தை
சுழலச் செய்கிறாயே!
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%