
மத்திய அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்தும் மாநில உரிமைகள் தொழிலாளர்கள் விவசாயிகளை பாதுகாத்திட தேசம் தழுவிய பொது வேலை நிறுத்தத்தைஆதரித்து மறியல் போராட்டம் 9.7.25 காலை10.30மணிக்கு போளூர் LIC அலுவலகம் பேரணிதுவங்கி தபால்நிலையம் எதிரில் மறியல் P. ராஜரத்தினம் K. K. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.13 தொழிற்சங்க வட்டநிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.மறியல் செய்ய முயன்ற 200 மேற்பட்டோர் காவல்துறையால்கைதுசெய்யப்பட்டார்கள்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%