செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் இனிப்பு மற்றும் அறுசுவை உணவை வழங்கினார்
Nov 27 2025
84
துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் இனிப்பு மற்றும் அறுசுவை உணவை வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%