செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தூய்மைப் பணியாளர்கள், தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம்
Oct 16 2025
147
சேலம் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்க வலியுறுத்தி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%