துபாயில் நடைபெறும் ரோல் பால் உலகக் கோப்பை

துபாயில் நடைபெறும் ரோல் பால் உலகக் கோப்பை

துபாயில் நடைபெறும் ரோல் பால் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் - சோளியப்பகவுண்டனூர் வீராங்கனை மதுமிதா, சின்னாளபட்டி வீரர் தீபக் ராஜா ஆகிய இருவரையும் அமைச்சர் சக்கரபாணி பாராட்டி வாழ்த்தினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%