துண்டு

துண்டு


துடைக்க உலர்த்தப்

பயன்படுமே

தூய்மை யாக்க

உதவிடுமே!

இடையில் கட்டப்

பயன்படுமே

ஈரம் போக்க

உதவிடுமே!


மென்மைத் துண்டு

மேன்மையன்றோ

மேலே போடப்

பான்மையதே!

அன்பாய்க் காணும்

துண்டன்றோ

ஆசை யான

துண்டன்றோ!


*முனைவர்*

*இராம.வேதநாயகம்*.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%