செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வருகை
Aug 24 2025
13

துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்தார், விமான நிலையத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, வில்சன், கலாநிதி வீராசாமி உட்பட ஏராளமான திமுக, காங்கிரஸ் பிரமுகர்கள் வரவேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%