news Breaking News
clock

தீவனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

தீவனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்



 விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் தீவனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

முகாமில் செஞ்சி மஸ்தான் எம் எல்ஏ பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினார்.


 மயிலம் ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News