செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தீரன் சின்னமலை அவர்களின் 220-வது நினைவு நாள் - பழனிச்சாமி மரியாதை
Aug 03 2025
210
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220-வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது திருஉருவப் படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%