செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்றுநடந்த தைப்பூச திருவிழா
Jan 31 2026
80
திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்றுநடந்த தைப்பூச திருவிழாவில், ஐந்துதேர்களில் பஞ்சமூர்த்தி சுவாமிகளான மகாலிங்கசுவாமி, பெருநலமாமுலையம்மை அம்பாள், விநாயகர்,முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி திருத்தேரில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%