
விழுப்புரம் மாவட்டம் திருவத்தி மலை ஆடி மாதம் அமாவாசை நாளை முன்னிட்டு அருள்மிகு வாராகி அம்மன் சிறப்பு கலச பூஜை மற்றும் யாகசாலை பூஜை நடைபெற்றது பூஜையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் சென்னை கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் காலை முதல் இரவு வரை வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்
பக்தர் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
அகரம் ராமதாஸ்
செய்தியாளர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%