திருவண்ணாமலை 03.09.2025 மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை 03.09.2025 மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை 03.09.2025 மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பகுதி பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு பொது பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் மற்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%