திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயிலில் தங்கப் புதையல் கிடைத்தது அறிந்து ஆய்வுப் பணி.....
Nov 04 2025
11
திருவண்ணாமலை மாவட்டம் நவம்பர்- 4 ஜவ்வாது மலை ஒன்றியம் கோவிலூர் ஊராட்சியில் உள்ள ஆதி சிவன் கோயிலில் நேற்றைய தினம் புதிய கோயில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பொழுது கிடைக்கப்பெற்ற புதையல் கிடைத்த இடத்தில் இன்று நேரில் சென்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.பெ.சு.தி. சரவணன் அவர்களுடன், ஜவ்வாது மலை வட்டாட்சியர் P. துரை அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் த. செந்தில் குமார் அவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் க.ஆனந்தன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மேலும் புதையலையும் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?