திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி. வகுப்பு

திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி. வகுப்பு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் தலைமையில் சப்ரா பீவீ அல்அமீன் காந்தி அருங்காட்சியகம் உதவிப் பேராசிரியர் பணிநிறைவு அவர்கள் திருக்குறள் பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் தலைமையாசிரியர் அமுதுரசினி, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி ,கவிஞர் குறளடியான்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%