news Breaking News
clock

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 4-ஆவது வாராந்திர பயிற்சி வகுப்பு

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 4-ஆவது வாராந்திர பயிற்சி வகுப்பு

திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் 4-ஆவது வாராந்திர பயிற்சி வகுப்பு இன்று 13.09.2025 காலை பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலரங்கக் குழுத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சகோதரி ஆரோக்கிய மேரி தொடக்கவுரை ஆற்றினார். திருக்குறள் குறித்த கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்ன சாதனா, லிபி,நிஷாலெட்சுமி ஆகிய மாணவிகளுக்கு திருக்குறள் நூல்களை கவிஞர் பே.இராஜேந்திரன் பரிசாக வழங்கினார்.

படத்தில் பயிற்றுநர்கள் கவிஞர் வ.பாமணி,கவிதாயினி ந.வனசெல்வி,சிவ.செல்வ மாரிமுத்து ஆகியோர் உள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News