news Breaking News
clock

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு....

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு....

...திருவண்ணாமலை நவம்பர் -12 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு மரு. ம. சுதாகர் இ.கா. பா. அவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News