செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திராவிடம் 2.0 - ஏன்? எதற்கு?’ நூலை துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்.
Nov 21 2025
175
தமிழ் கேள்வி’ ஆசிரியர், ஊடகவியலாளர் செந்தில்வேல் எழுதிய ‘திராவிடம் 2.0 - ஏன்? எதற்கு?’ நூலை துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எம்எல்ஏக்கள் வேலு, செல்வப்பெருந்தகை உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%