செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரூரில், சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம்
Sep 27 2025
116
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரூரில், சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், அரூர் தொகுதி பார்வையாளர் குமரேசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%