செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், பகுதி - வட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
Nov 01 2025
93
சென்னை ஓட்டேரியில் நடந்த திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், பகுதி - வட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை வழங்கினார். மேயர் பிரியா, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ, வாரியத் தலைவர் ரங்கநாதன்,முன்னணியினர் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%