செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திமுக உறுப்பினர்களின் வாரிசுகள் 16பேருக்கு உயர் கல்விக்கான உதவித்தொகை
Nov 03 2025
144
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக உறுப்பினர்களின் வாரிசுகள் 16பேருக்கு உயர் கல்விக்கான உதவித்தொகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினா. மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமர், எம்.பி., அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%