செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
Aug 23 2025
173
திண்டுக்கல்லில் 12-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது.கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, கொடியசைத்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 5 கி.மீ. வரை மாரத்தான் ஓடினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%