செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் வெள்ளிவிழா

திண்டுக்கல்லில் நடந்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகக் கட்சியின் வெள்ளிவிழா மற்றும் சமூக–சமத்துவ மாநில மாநாட்டு நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அவருக்குதமமுக கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கட்சியின் பொதுச் செயலாளர் பிரிசில்லா, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%