
திண்டிவனம் ரோஷனை பள்ளியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நேற்று ஆகஸ்ட் 1 நடைபெற்றது இதில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை ரவிக்குமார் கலந்து கொண்டனர் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது திண்டிவனம் நகர மன்ற உறுப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார் உடன் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் மற்றும் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%