தாக்கம்...

தாக்கம்...



வினாடிக்கு ஒரு முறை... பார்க்கிறேன்..



இணையத்தில் பதில் பதிவாயா?யென...


உன் பிடிவாதம் அறிந்திருந்தும்...


அன்பில் தோய்ந்து பலகீனமான.. மனம்..


ஆறுதலைத் தான் தேடுகிறது... உன்னிடம்...


எப்போதும் பொழிவதில்லை.... வானம்...


நீயும் கூடத் தான்....


தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%