செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை
Dec 22 2025
67
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து, சங்க நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, வேலு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%