செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணித் தேர்வு விண்ணப்பத்துக்கான இணையதள சேவை
Jul 21 2025
274
தமிழக கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணித் தேர்வு விண்ணப்பத்துக்கான இணையதள சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்தார்.கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%