1.துனைக்கால்
கா.சா.
2.கொம்புக்கால்
ஊ. கௌ. சௌ
3.மடக்கு ஏறு கீற்று கால்
தூ. ணூ
4. ஒற்றை கொம்பு
கெ. செ
5. இரட்டை கொம்பு
கே. சே
6.இனைக்கொம்பு
கை. சை
7சாய்வு கீற்று
ஏ.
8. இறங்கு கீற்று
. பு. சு.
9.மடக்கு ஏறு கீற்று
ணு. து.னு
10.பின்வளைக்கீற்று
கூ
11 மேல் விலங்கு
கீ. சீ.வீ
12. கீழ் விலங்கு
மு.ரு
13. இறங்கு கீற்று கீழ்
விலங்கு சுழி
சூ
14மேல் விலங்கு சுழி
கீ. தீ
15.கீழ் விலங்கு சுழி
மூ. ரூ
16.பிறை சுழி
ஆ

ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%