செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வுப் பயணம்
நாளை (26.12.2025)
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடி மதிப்பில் 13.86 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களைக் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட ரூ.1,773.67 கோடி மதிப்பிலான 2,559 முடிவுற்றத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%