தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு முதல் மாநில மாநாடு

தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு முதல் மாநில மாநாடு

தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள் நல அமைப்பு முதல் மாநில மாநாடுஇன்று10.8.25 காலை 10.30 மணிக்கு வேலூர்பி. டி. எம். மஹால் மாநில அமைப்பாளர் ப. ராமமூர்த்தி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.புதிய நிர்வாகிகள் தேர்வு,சிறப்புரை ஜெயசந்திரன் மாநில பொருளாளர்.நிறைவுரை. B. கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுசெயலாளர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%